Skip to main content

Limited Transfers Fascility for all categories of Gramin Dak Sevaks (GDS)- Guideline thereof

Limited Transfers Fascility for all categories of Gramin Dak Sevaks (GDS)- Guideline thereof - Hi friends, I hope you are all in good healthZoneupdate, In the article you are reading this time with the title Limited Transfers Fascility for all categories of Gramin Dak Sevaks (GDS)- Guideline thereof, We have prepared this article well for you to read and take information in it. hopefully the contents of the post Artikel GDS, Artikel GDS Rules, Artikel Transfer / Postings, what we write you can understand. ok, happy reading.

Title : Limited Transfers Fascility for all categories of Gramin Dak Sevaks (GDS)- Guideline thereof
link : Limited Transfers Fascility for all categories of Gramin Dak Sevaks (GDS)- Guideline thereof

read also


Limited Transfers Fascility for all categories of Gramin Dak Sevaks (GDS)- Guideline thereof

Limited Transfers Fascility for all categories of Gramin Dak Sevaks (GDS)- Guideline thereof
















GDS இடமாறுதல் உத்தரவு
குறித்து இன்று இயக்குனரகத்தில் இருந்து பழைய இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து புதிய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையான தமிழாக்கம்

இதன்படி
1) ஆண் GDSஆக இருந்தால் இரண்டு முறையும், பெண் GDS ஆக இருந்தால் மூன்று முறையும் இடமாறுதல் கேட்கமுடியும்.

2) அதிகபட்சமாக 10 பதவிகளுக்கு GDS ஊழியர் தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கலாம்.

3) ஒரு ஊழியர் இடமாறுதலுக்காக விண்ணப்பித்துவிட்டு அந்த விண்ணப்பத்தை 15 நாட்களில் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இடமாறுதல் உத்தரவு வெளியிடப்பட்டு இருந்தால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த வாய்ப்பில் ஒன்றை பயன்படுத்தியதாக கூறப்படும்.

4) இடமாறுதல் உத்தரவு ஒரு ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் கொடுக்கலாம். குறைந்தபட்சம் ஒரு வருடம் பணி முடித்தவர்களுக்கு மட்டுமே இடமாறுதல் உத்தரவு வழங்கப்படும்.

5)இலாகா ஊழியர்களுக்கு உள்ளது போன்று GDS ஊழியர்களுக்கும் mutual transfer வசதி செய்யப்பட்டுள்ளது. Mutual transfer கேட்டு விண்ணப்பிக்கும் GDS ஊழியர்களின் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

6) குறைந்தபட்ச பணி தகுதி ஒரு வருடமாக இருந்தாலும் ஒரு ,GDS ஊழியரின் இடமாறுதல் என்பது அவருடைய சாதி, கல்வி மற்றும் police verification களின் அடிப்படையிலேயே அமைந்திடும்.

7)ஒரு ஜிடிஎஸ் ஊழியர் இலாகா நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தாலும் அல்லது சஸ்பென்ஷன் லிருந்தாலோ அல்லது காவல்துறை ,கோர்ட் கேஸ்கள் நிலுவையில் அவருடைய டிரான்ஸ்ஃபர் பரிசீலிக்கப்பட மாட்டாது.

8)ஏற்கனவே இடமாறுதல் பெற்ற GDS ஊழியர் அவருடைய சொந்த கோட்டத்திற்கு மீண்டும் இடமாறுதல் கேட்கலாம். முந்தைய பணி துவங்கிய காலம் அவருக்கு இலாகா தேர்வுகள் மற்றும் இன்கிரிமெண்ட் ஆகியவற்றுக்கு கணக்கில் கொள்ளப்படும்.

9) விருப்பத்தின் அடிப்படையில் இடமாறுதல் பெற்றுள்ள ஒரு GDS ஊழியரின் சீனியாரிட்டி என்பது புதிய பதவியில் ,புதிய யூனிட்டில் கடைசியாக வைக்கப்படும்.

10) GDS ஊழியர் இடமாறுதல் கேட்கும் பட்சத்தில் அவருடைய TRCA வைத்து மட்டுமே இடமாறுதல் வழங்கப்படும். இதன்படி ABPM மற்றும் Dak Sevak அவர்களுக்கு ABPM மற்றும் Dak Sevak க்காக மட்டுமே இடமாறுதல் வழங்கப்படும். Postal மற்றும் RMS போஸ்டல் பகுதிகளுக்கு இடையே இடமாறுதல் கேட்கலாம். 

11)பணியிட மாறுதல் பெறுவதால் GDS ஊழியருக்கு சம்பளம் இழப்பு என்பது இருக்காது.அவர் ஏற்கனவே பெற்ற ஆண்டு increment தொடரும்.

12) அந்தந்த கோட்டங்களுக்கு உள்ளேயே இடமாறுதல் உத்தரவை இனி கோட்ட அதிகாரி வழங்கிடலாம். அந்தந்த மண்டலங்களில் மண்டல அதிகாரியும், அந்தந்த மாநிலங்களுக்குள் மாநில தலைமை அதிகாரியும், வேறு மாநிலங்களுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் இரண்டு மாநில தலைமை அதிகாரிகளும் transfer வழங்கிடலாம்.

13) இடமாறுதல் உத்தரவு 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். இதுவே வேறு மாநிலங்களாக இருக்கும் பட்சத்தில் கால அளவீடு 60 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.

14) காலியாக உள்ள GDS பதவிகள் ஒவ்வொரு மாதமும் கோட்ட அதிகாரிகள் மண்டல மாநில நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

15)ஒரே பதவிக்கு இரண்டு GDS கள் இடமாறுதல் கேட்டிருந்தால் விண்ணப்பிக்கும் தேதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். ஒரே பதவிக்கு விண்ணப்பிக்கும் , GDS ஒரே தேதியில் விண்ணப்பித்திருந்தால் GDS சீனியாரிட்டி கணக்கில் கொள்ளப்படும். ஒரே பதவிக்கு ஒரே நாளில் விண்ணப்பித்து GDS seniority ஒன்றாக இருக்கும் பட்சத்தில் GDS வயது மூப்பின் அடிப்படையில் வயது முதிர்ந்த GDS க்கு வாய்ப்பு வழங்கப்படும்

16)ஆன்லைன் மூலம் நிரப்புவதற்கு குறிப்பிடப்படாத பதவிகளுக்கு மட்டுமே இடமாறுதல் வழங்கப்படும்.


That's the article Limited Transfers Fascility for all categories of Gramin Dak Sevaks (GDS)- Guideline thereof

That's it for the article Limited Transfers Fascility for all categories of Gramin Dak Sevaks (GDS)- Guideline thereof this time, hopefully can be useful for all of you. okay, see you in another article post.

You are now reading the article Limited Transfers Fascility for all categories of Gramin Dak Sevaks (GDS)- Guideline thereof with link address https://zone-update.blogspot.com/2021/07/limited-transfers-fascility-for-all.html
Comment Policy: Please write your comments that match the topic of this page post. Comments containing links will not be displayed until they are approved.
Open Comments
Close Comment